overman
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- overman, பெயர்ச்சொல்.
- மீமனிதர்
- சீவன்முத்தர்
- இருவினை கடந்தவர்
- நீட்ஸ் என்பாரின் கோட்பாட்டின் படி நன்மைதீமைக் கட்டுப்பாடு கடந்த உயர்குறிக்கோள் மனிதர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---overman--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி