கட்டுப்பாடு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - கட்டுப்பாடு
- கட்டுப்படுத்தும் ஆணை, விதி
- ஒழுக்கம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- control,restraint,community law, discipline,
விளக்கம்
- மாணவ, மாணவியருக்கான உடைக் கட்டுப்பாடு (dress code for students)
- உணவுக் கட்டுப்பாடு (diet control)
- குடும்பக் கட்டுப்பாடு ( (family planning)
- சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு - (பாடல்)
- கடமை, கண்ணியம், கட்டுப்பாடு (அறிஞர் அண்ணா) - duty, dignity,discipline
- கட்டுப்படு - கட்டுப்பாடு
- குடும்பக் கட்டுப்பாடு - உணவுக் கட்டுப்பாடு - தரக் கட்டுப்பாடு
- மாசுக் கட்டுப்பாடு - மனக் கட்டுப்பாடு - உடைக் கட்டுப்பாடு
{ஆதாரம்} --->