வெண் கழற்சியிலை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Caesalpinia Bonduc--(white)..leaves(தாவரவியல் பெயர்)
வெண் கழற்சியிலை, .
பொருள்
[தொகு]- ஒரு மூலிகையிலை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- gray Nicker plant--(white)..leaves
விளக்கம்
- வெண் கழற்சியிலை கசப்புச் சுவையுடையது...இதன் கொட்டைகள் மற்ற இதே இனக் கொட்டைகளைவிட சிறிது வெளுத்து இருக்கும்...இந்த இலைகள் ஏறண்டம், இறங்கண்டம், தசையண்டம் போன்ற அனைத்து அண்டவாதப் பிணிகளையும் போக்கும்......இந்த இலைகளைத் தனியாக சாப்பிடக் கொடுக்கக்கூடாது. வேறு மருந்துச் சரக்குகளுடன் கூட்டியே உபயோகப்படுத்துவர்...