உள்ளடக்கத்துக்குச் செல்

வெண் கழற்சியிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கழற்சிச் செடி
பூவுடன் கழற்சிச் செடி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வெண் கழற்சியிலை, .

பொருள்

[தொகு]
  1. ஒரு மூலிகையிலை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. gray Nicker plant--(white)..leaves
விளக்கம்
  • வெண் கழற்சியிலை கசப்புச் சுவையுடையது...இதன் கொட்டைகள் மற்ற இதே இனக் கொட்டைகளைவிட சிறிது வெளுத்து இருக்கும்...இந்த இலைகள் ஏறண்டம், இறங்கண்டம், தசையண்டம் போன்ற அனைத்து அண்டவாதப் பிணிகளையும் போக்கும்......இந்த இலைகளைத் தனியாக சாப்பிடக் கொடுக்கக்கூடாது. வேறு மருந்துச் சரக்குகளுடன் கூட்டியே உபயோகப்படுத்துவர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்_கழற்சியிலை&oldid=1217032" இலிருந்து மீள்விக்கப்பட்டது