குண்டிக்காய்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
குண்டிக்காய், .
- (குண்டி+காய்)
பொருள்
[தொகு]- சிறுநீரகம்
- மூத்திராசயம் (கால். வி.)
- இரத்தாசயம் (C. G. )
- பிருட்டபாகம் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- தெலுங்கு
- మూత్రపిండము... (மூத்1ரபி1ண்ட3மு)
- இந்தி
- गुरदा... (கு3ர்தா3)
விளக்கம்
[தொகு]- இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வெளியேற்றும் உறுப்பு மூத்திராசயம் ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---குண்டிக்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி