குண்டிக்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மனிதனின் குண்டிக்காய்--முதுகுப்புறத்திலிருந்து தோற்றம்
மனிதனின் குண்டிக்காய் உடலில் உள்ள இடம்
குண்டிக்காய்:
மனிதனின் இரத்தாசயம்/இருதயம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

குண்டிக்காய், பெயர்ச்சொல்.

  • (குண்டி+காய்)

பொருள்[தொகு]

  1. சிறுநீரகம்
  2. மூத்திராசயம் (கால். வி.)
  3. இரத்தாசயம் (C. G. )
  4. பிருட்டபாகம் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. kidneys
  2. heart
  3. buttocks, posteriors
  • தெலுங்கு
  1. మూత్రపిండము... (மூத்1ரபி1ண்ட3மு)
  • இந்தி
  1. गुरदा... (கு3ர்தா3)

விளக்கம்[தொகு]

  • இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வெளியேற்றும் உறுப்பு மூத்திராசயம் ..


( மொழிகள் )

சான்றுகள் ---குண்டிக்காய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குண்டிக்காய்&oldid=1286611" இலிருந்து மீள்விக்கப்பட்டது