மரவை
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மரவை, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- மரத்தினாலான பொருட்கள்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- Wooden utensil/bowl etc.,
விளக்கம்[தொகு]
- வீட்டு உபயோகத்திற்காக பலவிதமான கொள்கலங்கள்/பாத்திரங்கள் போன்ற அமைப்புள்ளவை, மூடியோடும் அல்லது மூடி இல்லாதவாறும், மரத்தினால் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது...இவ்வாறு மரத்தினாலான பொருட்களை மரவை என்பர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---மரவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி