உள்ளடக்கத்துக்குச் செல்

மரவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மரவை
மரவை
மரவை

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மரவை, .

பொருள்

[தொகு]
  1. மரத்தினாலான பொருட்கள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Wooden utensil/bowl etc.,

விளக்கம்

[தொகு]
  • வீட்டு உபயோகத்திற்காக பலவிதமான கொள்கலங்கள்/பாத்திரங்கள் போன்ற அமைப்புள்ளவை, மூடியோடும் அல்லது மூடி இல்லாதவாறும், மரத்தினால் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது...இவ்வாறு மரத்தினாலான பொருட்களை மரவை என்பர்.


( மொழிகள் )

சான்றுகள் ---மரவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மரவை&oldid=1217723" இலிருந்து மீள்விக்கப்பட்டது