உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:யோனிலிங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

யோனிலிங்கம் இப்படி ஒரு சொல் இருக்கிறதா? யோனி என்றால் பெண்ணுறுப்பு...லிங்கம் என்றால் ஆணுறுப்பு...அவ்வளவுதானென்று கருதுகிறேன்...clitoris என்னும் உறுப்பு காம உணர்ச்சிகளைப் பெண்களில் தூண்டும் ஒர் அவயம் என்பதால் அதை மன்மத பீடம் என்று குறிப்பிடுவர்...எப்படியும் இந்த யோனிலிங்கம் என்னும் சொல் ஆராயப்படவேண்டிய ஒன்று...--Jambolik (பேச்சு) 18:24, 6 சனவரி 2013 (UTC)Reply

  • சென்னைப் பேரகரமுதலியில் இச்சொல் இருக்கிறது. பார்க்கவும் பேரகரமுதலி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:யோனிலிங்கம்&oldid=1167128" இலிருந்து மீள்விக்கப்பட்டது