ருமானி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ருமானி,
பொருள்
[தொகு]- மாங்கனிகளில் ஒரு வகைப்பழம்
- உருண்ட தோற்றமும்,மாதுளம் பழத்தின் உள்ளே இருக்கும் வித்தைப்போன்ற சிவந்த நிறமுமுள்ள மாம்பழவகை.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a variety of indian mango 'rumani'...a round reddish mango fruit, as resembling the colour of the pips of pomegranate.
( மொழிகள் ) |
சான்றுகள் ---ருமானி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி