ருமானி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ருமானி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ருமானி, பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. மாங்கனிகளில் ஒரு வகைப்பழம்
  2. உருண்ட தோற்றமும்,மாதுளம் பழத்தின் உள்ளே இருக்கும் வித்தைப்போன்ற சிவந்த நிறமுமுள்ள மாம்பழவகை.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a variety of indian mango 'rumani'...a round reddish mango fruit, as resembling the colour of the pips of pomegranate.


( மொழிகள் )

சான்றுகள் ---ருமானி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ருமானி&oldid=1914114" இலிருந்து மீள்விக்கப்பட்டது