கார்வண்ணன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கார்வண்ணன், .
பொருள்
[தொகு]- கருப்பு (கருநீலம்) நிறமுடைய திருமால்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lord mahavishnu, as having dark complexion.one of the holy trinity of the hindu gods, responsible for protection of the world
விளக்கம்
[தொகு]- கார் (கருப்பு--கருநீலம்) + வண்ணன் (நிறமுடையவன்) = கார்வண்ணன்...இந்துமதத்தின் மும்மூர்த்திக் கடவுளரில் காக்கும் தொழில் செய்யும் திருமால்...இவர்கருநீலநிறம்கொண்டவராதலால் கார்(கரிய) வண்ணன்(நிறத்தவர்) என அழைக்கப்படுகிறார்...இந்து மதத்தில் சில தெய்வங்கள் ஆழ்ந்த,கருப்புக் கலந்த நீல நிறம் கொண்டவர்கள்...ஆதலால்தான் அவர்களின் வண்ணத்தைக் கருப்பு என்றோ அல்லது நீலம் என்றோ குறிப்பிடுவர்...எந்த நிறத்தையும் சொல்லலாம்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கார்வண்ணன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி