கார்வண்ணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கார்வண்ணன்
கார்வண்ணன்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கார்வண்ணன், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. கருப்பு (கருநீலம்) நிறமுடைய திருமால்



மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord mahavishnu, as having dark complexion.one of the holy trinity of the hindu gods, responsible for protection of the world


விளக்கம்[தொகு]

  • கார் (கருப்பு--கருநீலம்) + வண்ணன் (நிறமுடையவன்) = கார்வண்ணன்...இந்துமதத்தின் மும்மூர்த்திக் கடவுளரில் காக்கும் தொழில் செய்யும் திருமால்...இவர்கருநீலநிறம்கொண்டவராதலால் கார்(கரிய) வண்ணன்(நிறத்தவர்) என அழைக்கப்படுகிறார்...இந்து மதத்தில் சில தெய்வங்கள் ஆழ்ந்த,கருப்புக் கலந்த நீல நிறம் கொண்டவர்கள்...ஆதலால்தான் அவர்களின் வண்ணத்தைக் கருப்பு என்றோ அல்லது நீலம் என்றோ குறிப்பிடுவர்...எந்த நிறத்தையும் சொல்லலாம்...


( மொழிகள் )

சான்றுகள் ---கார்வண்ணன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கார்வண்ணன்&oldid=1218043" இலிருந்து மீள்விக்கப்பட்டது