சுடிதார்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சுடிதார், .
பொருள்
[தொகு]- ஒருவகை காற்சட்டை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a kind of tightly fitting trouser worn by both men and women in South Asia and Central Asia.
விளக்கம்
[தொகு]- புறமொழிச் சொல்...இந்தி/உருது...தென்னாசிய, மத்திய ஆசிய நாடுகளில் ஆண்களும் பெண்களும் அணியும் சற்று இறுக்கமான காற்சட்டைகளை சுடிதார் என்பர்.