சுடிதார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சுடிதார், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒருவகை காற்சட்டை


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of tightly fitting trouser worn by both men and women in South Asia and Central Asia.


விளக்கம்[தொகு]

  • புறமொழிச் சொல்...இந்தி/உருது...தென்னாசிய, மத்திய ஆசிய நாடுகளில் ஆண்களும் பெண்களும் அணியும் சற்று இறுக்கமான காற்சட்டைகளை சுடிதார் என்பர்.


"https://ta.wiktionary.org/w/index.php?title=சுடிதார்&oldid=1506243" இலிருந்து மீள்விக்கப்பட்டது