வீட்டுவாடகைப் படி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வீட்டுவாடகைப் படி, .
பொருள்
[தொகு]- ஊழியர்களின் வீட்டுவாடகைக்காகத் தரப்படும் பணத்தொகை.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- house rent allowance
விளக்கம்
[தொகு]- அரசு/நிறுவனங்களின் ஊழியர்கள் நகரங்களில் அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு தரும் வீட்டு வாடகையில் ஒரு பகுதியையோ அல்லது முழுவதுமோ, அவர்களின் அடிப்படை ஊதியத்திற்கும் அதிகமாக,மாதாந்திரம் அளிக்கப்படும் தொகை.