பேச்சு:வீட்டுவாடகைப் படி
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
படவுரையை, குடியிருப்புகள் என கூறலாம் அல்லவா?--தகவலுழவன் (பேச்சு) 03:24, 16 சனவரி 2014 (UTC)
- குடியிருப்பு என்றால் 'colony' என்று பொருள் கொண்டேன்...படத்திலுள்ளது ஒரே கட்டிடத்தை வாடகைக்குப் பல சிறு வீடுகளாகப் பிரிதாற்போலிருப்பதால் அப்படி உரையிட்டேன்...பொருத்தமில்லையென்று நினைத்தால் மாற்றிவிடவும்..நன்றி--Jambolik (பேச்சு) 04:35, 16 சனவரி 2014 (UTC)