கொசுவிரட்டி
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கொசுவிரட்டி, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- கொசுக்களை விரட்டப் பயனாகும் பல்வித சாதனங்கள்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- mosquito repellent
விளக்கம்[தொகு]
- கொசுக்கடியிலிருந்து விடுபட அவைகளைக்கொல்ல/விரட்டப் பயன்படும் பொருட்களுக்கு கொசுவிரட்டி எனப் பொதுப்பெயர்...அவை உடம்பில் பூசும் களிம்பாகவோ(படம் 1), கொளுத்தி வைக்கும் சுருள் வத்தியாகவோ(படம் 2), அல்லது இரசாயன திரவம் நிரம்பி மின்சாரத்தில் இயக்கப்படும் சிறுக் குப்பிகளாகவோ(படம் 3) இருக்கும்...