உள்ளடக்கத்துக்குச் செல்

கொசுவிரட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கொசுவிரட்டி-படம் 1
கொசுவிரட்டி-படம் 2
கொசுவிரட்டி-படம் 3

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கொசுவிரட்டி, .

பொருள்

[தொகு]
  1. கொசுக்களை விரட்டப் பயனாகும் பல்வித சாதனங்கள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. mosquito repellent

விளக்கம்

[தொகு]
  • கொசுக்கடியிலிருந்து விடுபட அவைகளைக்கொல்ல/விரட்டப் பயன்படும் பொருட்களுக்கு கொசுவிரட்டி எனப் பொதுப்பெயர்...அவை உடம்பில் பூசும் களிம்பாகவோ(படம் 1), கொளுத்தி வைக்கும் சுருள் வத்தியாகவோ(படம் 2), அல்லது இரசாயன திரவம் நிரம்பி மின்சாரத்தில் இயக்கப்படும் சிறுக் குப்பிகளாகவோ(படம் 3) இருக்கும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொசுவிரட்டி&oldid=1245280" இலிருந்து மீள்விக்கப்பட்டது