பன்றிக் காய்ச்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பன்றி -பன்றிக் காய்ச்சலைப் பரப்புகிறது
பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பன்றிக் காய்ச்சல், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் உயிர்க் கொல்லி நோய்
  2. ஒரு சளிக்காய்ச்சல் வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. swine flu
  2. swine fever

விளக்கம்[தொகு]

  • உலகெங்கும் மனித சமுதாயத்தை உலுக்கி எடுக்கும் இந்தக் காய்ச்சல் வேகமாகத் தொற்றும் உயிர்க்கொல்லி நோயாகும்...இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது... காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம், உடல் சூடாதல், தலைவலி, தசைவலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்... நோய் வந்தவர்கள் டமிஃப்ளூ மற்றும் ரிலின்ஸா என்ற மருந்துகளை நோய் தாக்கி 48 மணி நேரத்திற்குள் எடுத்துக் கொள்வது நல்லது...இதையும் மருத்துவர்களின் பரிந்துரையின்படிதான் சாப்பிடவேண்டும்...சொந்த மருத்துவம் ஆபத்தானது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்றிக்_காய்ச்சல்&oldid=1219349" இலிருந்து மீள்விக்கப்பட்டது