மருத்துவப் படி
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மருத்துவப் படி, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- மருத்துவச் செலவுக்காக தரப்படும் பணத்தொகை
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- medical allowance
விளக்கம்[தொகு]
- அரசு அல்லது நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அவர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தவரோ நோய் வாய்ப்பட்டால் ஏற்படும் அதிகப்படி செலவைச் சமாளிக்க அவர்களுடைய அடிப்படை ஊதியத்திற்கு மேல் அதிகமாகத் தரப்படும் ஒரு குறிப்பிட்ட பணத்தொகை.