உள்ளடக்கத்துக்குச் செல்

பருவ இதழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பருவ இதழ், .

  1. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகும் இதழ் பருவ இதழ் எனப்படும்.
  2. கால இடைவெளி என்பது கிழமை(வாரந்)தோறும் வெளியாகும் இதழா? கிழமைக்கு இரண்டு வெளியாகும் இதழா?, திங்கள்தோறும் வெளியாகும் இதழா? திங்களிருமுறையா வெளியாகும் இதழா?,காலாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? அரையாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? ஆண்டிற்கொரு முறை வெளியாகும் இதழா? என்பதைப்பொறுத்து வேறுபடும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Periodical Journal
விளக்கம்
  • நாளிதழ், திங்களிதழ், , ஆண்டிதழ்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


நாளிதழ், திங்களிதழ், காலாண்டிதழ், ஆண்டிதழ், மின்னிதழ்


( மொழிகள் )

சான்றுகள் ---பருவ இதழ்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பருவ_இதழ்&oldid=1167627" இலிருந்து மீள்விக்கப்பட்டது