poundage
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- poundage, பெயர்ச்சொல்.
- ஒரு பவுன் பணத்துக்கு இவ்வளவென்னுந்தரகு அல்லது கட்டணம்
- ஒரு தொழிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் கூலியாகக் கொடுக்கப்படம் நுற்று விழுக்காடு
- ஒரு பவுண்டு எடைக்கு இவ்வளவென்று செலுத்தப்படுந் தொகை
- அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம்
- தொகை
- அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---poundage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி