உள்ளடக்கத்துக்குச் செல்

poundage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • poundage, பெயர்ச்சொல்.
  1. ஒரு பவுன் பணத்துக்கு இவ்வளவென்னுந்தரகு அல்லது கட்டணம்
  2. ஒரு தொழிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானத்தில் கூலியாகக் கொடுக்கப்படம் நுற்று விழுக்காடு
  3. ஒரு பவுண்டு எடைக்கு இவ்வளவென்று செலுத்தப்படுந் தொகை
  4. அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம்
  5. தொகை
  6. அஞ்சற்காசோலை முதலியவை மீதான கட்டணம்


( மொழிகள் )

சான்றுகோள் ---poundage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=poundage&oldid=1598255" இலிருந்து மீள்விக்கப்பட்டது