பவம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பவம், பெயர்ச்சொல்.
- பிறப்பு (பிங்கல நிகண்டு )
- பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை (மணி.30)
- உலக வாழ்க்கை
- சரியாப் பிறவிப் பவந்தரும் (திவ். இராமாநுச. 94)
- உலகம்
- பேரின்ப வீட்டுப்பவம் (சிவப். பிர. வெங்கைக்க. 75)
- கரணம் பதினொன்றனுள் ஒன்று
- உண்மை
- கொள்பவத்தின் வீடென் (சி. போ. 8, 2,
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- birth, origin
- earthly life
- world
- (astrol.) a division of time, one of eleven karaṇam, q.v.
- existence
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +