tula
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- tula, பெயர்ச்சொல்.
- வெள்வரி மை
- வெள்ளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புதற்கான கருங்கலவைப் பொருள்
- வெள்வரிடிக்கோலம்
- வெள்வரிக் கோலப் பாணி
- வெள்ளிச் செதுக்கிற் கரு வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பாணி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---tula--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி