குறளை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- குறளை, பெயர்ச்சொல்.
- குறுமை - கோட் சொல்
- பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல் லென (மணிமேகலை. 30, 68).
- வறுமை
- குறளையு ணட்பளவு தோன்றும் (திரிகடு. 37).
- நிந்தனை
- குள்ளம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- calumny, aspersion, backbiting
- poverty, adversity
- sarcastic expressions, censure, reproach .
- dwarfishness
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +