நிந்தனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) நிந்தனை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • தெய்வ நிந்தனை செய்யாதே! (don't commit sacrilege)

(இலக்கியப் பயன்பாடு)

  • தன் மாமியார் சீதாவைப்பற்றி அடிக்கடி நிந்தனை பேசி நிஷ்டூரம் சொல்கிறாள் (அலை ஒசை, கல்கி)
  • உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம் (பாரதியார்)

(இலக்கணப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிந்தனை&oldid=1984923" இலிருந்து மீள்விக்கப்பட்டது