யுவாவஸ்தை
Appearance
தமிழ்
[தொகு]யுவாவஸ்தை, .
பொருள்
[தொகு]- இளம் வயதினர் படும் பாலியற் சுயதொல்லைகள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- self-botherations caused due to sexual urge of youth
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்-வடமொழி--யுவ+அவஸ்த2--யுவாவஸ்தை...இளைஞர்கள், இளம்பெண்கள் பருவக்காலத்தில் பாலியல் உணர்ச்சிகளால் அவர்களுக்கு அவர்களே படும் இயற்கையானத் தொல்லைகள்.