யுவாவஸ்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

யுவாவஸ்தை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இளம் வயதினர் படும் பாலியற் சுயதொல்லைகள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. self-botherations caused due to sexual urge of youth

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்-வடமொழி--யுவ+அவஸ்த2--யுவாவஸ்தை...இளைஞர்கள், இளம்பெண்கள் பருவக்காலத்தில் பாலியல் உணர்ச்சிகளால் அவர்களுக்கு அவர்களே படும் இயற்கையானத் தொல்லைகள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=யுவாவஸ்தை&oldid=1880548" இருந்து மீள்விக்கப்பட்டது