மாசிகம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மாசிகம், .
பொருள்
[தொகு]- ஒரு சாவுக்குப் பின்னரான மாதாந்திர இந்துச் சடங்கு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a ceremony for a deceased person, performed every month during the first year of death untill first annual ceremony called varushapthi is performed...a hindu religious custom...
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...இறந்தோருக்காக ஒவ்வொரு மாதமும் அவர் மரித்த ஆண்டு முழுவதும் வருஷாப்தி என்னும் முதலாம் ஆண்டு சடங்குகள் செய்யும் வரை செய்யப்படும் காரியத்தை மாசிகம் என்பர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---மாசிகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி