உள்ளடக்கத்துக்குச் செல்

மாசிகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மாசிகம், .

பொருள்

[தொகு]
  1. ஒரு சாவுக்குப் பின்னரான மாதாந்திர இந்துச் சடங்கு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a ceremony for a deceased person, performed every month during the first year of death untill first annual ceremony called varushapthi is performed...a hindu religious custom...

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி...இறந்தோருக்காக ஒவ்வொரு மாதமும் அவர் மரித்த ஆண்டு முழுவதும் வருஷாப்தி என்னும் முதலாம் ஆண்டு சடங்குகள் செய்யும் வரை செய்யப்படும் காரியத்தை மாசிகம் என்பர்.


( மொழிகள் )

சான்றுகள் ---மாசிகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாசிகம்&oldid=1222660" இலிருந்து மீள்விக்கப்பட்டது