கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
மார்க் கச்சம், .
- பெண்கள் மார்பை மறைத்து அணிந்தஆடை.
- an ancient dress worn by tamil women to cover upper part of body.
- பண்டைய தமிழகப் பெண்கள் தங்கள் மார்புப் பகுதியை மறைத்து அணிந்த ஓர் உடுப்பு..