மார்க் கச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மார்க் கச்சம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பெண்கள் மார்பை மறைத்து அணிந்தஆடை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. an ancient dress worn by tamil women to cover upper part of body.

விளக்கம்[தொகு]

  • பண்டைய தமிழகப் பெண்கள் தங்கள் மார்புப் பகுதியை மறைத்து அணிந்த ஓர் உடுப்பு..
"https://ta.wiktionary.org/w/index.php?title=மார்க்_கச்சம்&oldid=1225104" இலிருந்து மீள்விக்கப்பட்டது