உள்ளடக்கத்துக்குச் செல்

வீட்டோடு மாப்பிள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒரு மாப்பிள்ளையும் மணமகளும்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வீட்டோடு மாப்பிள்ளை, (பெ).

  1. மாமனார் வீட்டிலேயே வாழும் மாப்பிள்ளை.

மொழிபெயர்ப்பு tamil

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a man who lives in his father-in-law's house.

விளக்கம்

[தொகு]
  • பொதுவாக திருமணம் முடிந்ததும் மணப்பெண் மணமகனின் வீட்டிற்குச் சென்று வாழ்வதுதான் வழக்கம்...ஆனால் சில தவிர்க்க முடியாதக் குடும்பக் காரணங்களால் மணமகனே தன் மனைவியின் தந்தை வீட்டில் மனைவியுடன் குடித்தனம் செய்ய நேரிடும்...முக்கியமாக பெண் வீட்டில் ஆண் வாரிசு இல்லாதது, அவர்களுக்கு ஒரேஒரு மகவு, மனைவியின் தாய் தந்தையரின் வயதுமுதிர்ந்த நிலை மற்றும் நோய் ஆகிய இன்னும் பல விடயங்கள் ஓர் ஆண் வீட்டோடு மாப்பிள்ளையாகப் போவதற்குக் காரணங்களாக இருக்கலாம்..,

பயன்பாடு

[தொகு]
  • நாராயணனுக்கு வந்ததே அதிருஷ்டம்!...'வீட்டோடு மாப்பிள்ளை' யாக கோவிந்தசாமியின் மகளை கலியாணம் செய்துக்கொண்டுப் போய்விட்டான்....அவர்கள் வீட்டில் சர்வசதாகாலமும் ராஜோபசாரம்தான்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீட்டோடு_மாப்பிள்ளை&oldid=1970074" இலிருந்து மீள்விக்கப்பட்டது