உள்ளடக்கத்துக்குச் செல்

கடைசிப்பிள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கடைசிப்பிள்ளை

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கடைசிப்பிள்ளை, .

பொருள்

[தொகு]
  1. இறுதியாகப் பிறந்தக் குழந்தை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. the last issue of a couple.(child birth)

விளக்கம்

[தொகு]
  • கடைசி+பிள்ளை=கடைசிப்பிள்ளை...ஒரு தம்பதிக்குக் கடைசியாகப் பிறந்தப் பிள்ளை(குழந்தை)

பயன்பாடு

[தொகு]
  • எல்லா குடும்பங்களிலும் கடைசிக் குழந்தை மிகவும் செல்லமாகத்தான் இருக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் ---கடைசிப்பிள்ளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=கடைசிப்பிள்ளை&oldid=1222771" இலிருந்து மீள்விக்கப்பட்டது