கடைசிப்பிள்ளை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடைசிப்பிள்ளை, .
பொருள்
[தொகு]- இறுதியாகப் பிறந்தக் குழந்தை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- the last issue of a couple.(child birth)
விளக்கம்
[தொகு]- கடைசி+பிள்ளை=கடைசிப்பிள்ளை...ஒரு தம்பதிக்குக் கடைசியாகப் பிறந்தப் பிள்ளை(குழந்தை)
பயன்பாடு
[தொகு]- எல்லா குடும்பங்களிலும் கடைசிக் குழந்தை மிகவும் செல்லமாகத்தான் இருக்கும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடைசிப்பிள்ளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி