பவித்திரவிரல்
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பவித்திரவிரல், பெயர்ச்சொல்.
- (பவித்திர+விரல்)
பொருள்[தொகு]
- மோதிர விரல்
- சுண்டுவிரலுக்கு அடுத்த விரல்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- the ring-finger
விளக்கம்[தொகு]
- வடமொழியும் தமிழும் கலந்த ஒரு சொல்...'ப1வித்1ர' (पवित्र) என்றால் வடமொழியில், குசை என்னும் வகையிலான தருப்பைப்புல்லையும் குறிக்கும்...இந்துச்சமயத்தில் வைதீகச் சடங்குகளைச் செய்யும்போது, இந்த குசை தருப்பைப் புல்லினாலான, அதாவது பவித்திரத்தினாலான, ஒரு வளையத்தை , வலதுக் கையில் சுண்டுவிரலுக்கு அடுத்த மோதிர விரலிலேயே அணிவர் என்பதால் மோதிர விரலுக்கு பவித்திர விரல் என்றப் பெயருண்டாயிற்று...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பவித்திரவிரல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி