பவித்திரவிரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பவித்திரவிரல்
பவித்திரவிரல்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பவித்திரவிரல், பெயர்ச்சொல்.

  • (பவித்திர+விரல்)

பொருள்[தொகு]

  1. மோதிர விரல்
  2. சுண்டுவிரலுக்கு அடுத்த விரல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the ring-finger

விளக்கம்[தொகு]

  • வடமொழியும் தமிழும் கலந்த ஒரு சொல்...'ப1வித்1ர' (पवित्र) என்றால் வடமொழியில், குசை என்னும் வகையிலான தருப்பைப்புல்லையும் குறிக்கும்...இந்துச்சமயத்தில் வைதீகச் சடங்குகளைச் செய்யும்போது, இந்த குசை தருப்பைப் புல்லினாலான, அதாவது பவித்திரத்தினாலான, ஒரு வளையத்தை , வலதுக் கையில் சுண்டுவிரலுக்கு அடுத்த மோதிர விரலிலேயே அணிவர் என்பதால் மோதிர விரலுக்கு பவித்திர விரல் என்றப் பெயருண்டாயிற்று...


( மொழிகள் )

சான்றுகள் ---பவித்திரவிரல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவித்திரவிரல்&oldid=1286298" இலிருந்து மீள்விக்கப்பட்டது