பீதாம்பரன்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பீதாம்பரன், .
பொருள்
[தொகு]- இறைவன் திருமால்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- lord mahavishnu,as the one who wears golden silk apparel
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி மூலம்...பீ1த1ம்+அம்ப3ரம்=பீதாம்பரம்...பீதம் எனில் தங்கவண்ணம் என்றும் அம்பரம் எனில் துணி என்றும் பொருள்படும்...மும்மூர்த்திகளுள் ஒருவரும், உலகைக் காக்கும் கடவுளுமான திருமால் தங்க இழைகள் கலக்கப்பட்டப் பொன்வண்ணமுள்ள பீதாம்பரம் என்னும் பட்டு உடையை அணிந்திருப்பதால் பீதாம்பரன் அல்லது பீதாம்பரதாரி எனக்குறிப்பிடப்படுகிறார்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---பீதாம்பரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி