உள்ளடக்கத்துக்குச் செல்

பீதாம்பரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பீதாம்பரன், .

பொருள்

[தொகு]
  1. இறைவன் திருமால்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lord mahavishnu,as the one who wears golden silk apparel

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி மூலம்...பீ11ம்+அம்ப3ரம்=பீதாம்பரம்...பீதம் எனில் தங்கவண்ணம் என்றும் அம்பரம் எனில் துணி என்றும் பொருள்படும்...மும்மூர்த்திகளுள் ஒருவரும், உலகைக் காக்கும் கடவுளுமான திருமால் தங்க இழைகள் கலக்கப்பட்டப் பொன்வண்ணமுள்ள பீதாம்பரம் என்னும் பட்டு உடையை அணிந்திருப்பதால் பீதாம்பரன் அல்லது பீதாம்பரதாரி எனக்குறிப்பிடப்படுகிறார்..


( மொழிகள் )

சான்றுகள் ---பீதாம்பரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீதாம்பரன்&oldid=1997051" இலிருந்து மீள்விக்கப்பட்டது