பறத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பறத்தல், பெயர்ச்சொல்.
- வேகமாயச் செல்லுதல்
- குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தாந் (சீவக சிந்தாமணி.521)
- அவசரப்படுதல்
- நானேன் பறப்பேன் நராதிபனே (தனிப்பாடல்.i, 290, 7)
- அமைதியற்று வருந்துதல்
- அழுதழு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- பறவை பஞ்சு முதலியன ஆகாயத்திற் செல்லுதல் குடம்பை தனித்தொழியப் புட்பறந்த்ற்றே (திருக்குறள் .338)
- to fly, hover, flutter or float in the air, as light bodies
- to be in a hurry to be overhasty
- to be greatly agitated
- to be scattered, dispersed to disappear
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +