பறத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பறத்தல், பெயர்ச்சொல்.
  1. வேகமாயச் செல்லுதல்
    குரைகழன் மைந்தனைக் கொண்டு பறந்தாந் (சீவக சிந்தாமணி.521)
  2. அவசரப்படுதல்
    நானேன் பறப்பேன் நராதிபனே (தனிப்பாடல்.i, 290, 7)
  3. அமைதியற்று வருந்துதல்
    அழுதழு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. பறவை பஞ்சு முதலியன ஆகாயத்திற் செல்லுதல் குடம்பை தனித்தொழியப் புட்பறந்த்ற்றே (திருக்குறள் .338)
  2. to fly, hover, flutter or float in the air, as light bodies
  3. to be in a hurry to be overhasty
  4. to be greatly agitated
  5. to be scattered, dispersed to disappear


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பறத்தல்&oldid=1174046" இலிருந்து மீள்விக்கப்பட்டது