பறப்பைப்படு
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பறப்பைப்படு, பெயர்ச்சொல்.
- கருடன் , பருந்து முதலிய பறவை வடிவாக யாகவேதிகை அமைத்தல் #:பறப்பைப்படுத்தெங்கும் பசுவேட் டெறியோம்பும் (தேவாரம் - 1, 2)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to construct a dais for sacrificial fire in the shape of birds like garuda, kite, etc
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +