கருடன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

கருடன்:
-வைனதேயன்/கருடன்--இறைவன் திருமாலின் வாகனம்.
கருடன்:
கருடபட்சி
கருடன்:
கருடபட்சி
(கோப்பு)
 • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गरुड-க3ருட3--மூலச்சொல்
 • Haliastur indus--BIRD
 • Bryonia epigea (தாவரவியல் பெயர்)--

பொருள்[தொகு]

 • கருடன், பெயர்ச்சொல்.
 1. வைனதேயன்
 2. கருட பட்சி என்கிற ஒருவகைப் பறவை
 3. கொல்லங்கோவை என்னும் ஒரு கொடித் தாவரம்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. A mythical bird, king of the feathered race, enemy of the serpent race, vehicle of Viṣṇu, and the son of Kāšyapa and Vinatā
 2. white-headed kite, sacred to Viṣṇu.
 3. brahminy kite
 4. A climbing shrub


வாக்கியப் பயன்பாடு[தொகு]

 • கருடன் புனிதப் பறவையாகக் கருதப்படுகிறது...இந்தப் பறவையை சாதாரணமாகக் காணலரிது...அப்படிக்கண்டுவிட்டால் தீவிர இந்துக்கள் கிருஷ்ணா, கிருஷ்ணா எனக்கூறிக்கொண்டே, கைகளால் தம் இரு கன்னங்களிலும் தட்டிக்கொண்டு வணங்குவர்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருடன்&oldid=1894981" இருந்து மீள்விக்கப்பட்டது