உள்ளடக்கத்துக்குச் செல்

homesite

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
homesite

ஆங்கிலம்

[தொகு]
  • homesite, பெயர்ச்சொல்.

பொருள்

[தொகு]
  • வீட்டுமனை.
  • வீடுகட்டுவதற்கான காலி நிலம்.

விளக்கம்

[தொகு]
  • வீடு கட்டுவதற்கு ஏதுவாக மரம், செடி, கொடி மற்றும் கற்கள் முதலான தடைகள் நீக்கப்பட்டு சீர்செய்யப்பட்டதாயும், பலவிதமான அளவுகளில் பிரிக்கப்பட்டதாயுமுள்ள காலி நிலப்பகுதிகள்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---homesite--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *

"https://ta.wiktionary.org/w/index.php?title=homesite&oldid=1825829" இலிருந்து மீள்விக்கப்பட்டது