homesite
ஆங்கிலம்[தொகு]
- homesite, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- வீட்டுமனை.
- வீடுகட்டுவதற்கான காலி நிலம்.
விளக்கம்[தொகு]
- வீடு கட்டுவதற்கு ஏதுவாக மரம், செடி, கொடி மற்றும் கற்கள் முதலான தடைகள் நீக்கப்பட்டு சீர்செய்யப்பட்டதாயும், பலவிதமான அளவுகளில் பிரிக்கப்பட்டதாயுமுள்ள காலி நிலப்பகுதிகள்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---homesite--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *