பற்றிலார்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பற்றிலார், பெயர்ச்சொல்.
- உலகப்பற்றற்றவர்
- முனிவர் பாதமல்லது பற்றலர் பற்றிலார் (கம்பராமாயணம். சிறப்புப். 3)
- காண்க: பற்றலர் (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- sages, as devoid of worldly attachemnt
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +