சர்வசாரமூலிகை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சர்வசாரமூலிகை, .
பொருள்
[தொகு]- குறிப்பிட்ட ஒன்பது மூலிகைகளுக்குப் பொதுப்பெயர்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a collective name for the nine important medicinal herbs viz., kaṟṟāḻai, nīrārai, ciṟuciṉṉi, paṟpāṭakam, veḷḷaṟuku, vallārai, peruṅkarantai, viṣṇukānti, civaṉārvēmpu, (names in tamil language)
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...ஒன்பது வகையான மூலிகைகளுக்குப் பொதுப் பெயர் சர்வசாரமூலிகை...அவை 1.கற்றாழை 2. நீராரை, 3. சிறுசின்னி, 4. பற்பாடகம் 5. வெள்ளறுகு 6.வல்லாரை 7.பெருங்கரந்தை 8.விஷ்ணுகாந்தி, 9.சிவனார்வேம்பு ஆகியனவையாகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---சர்வசாரமூலிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி