உள்ளடக்கத்துக்குச் செல்

சர்வசாரமூலிகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கற்றாழை
பற்பாடகம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சர்வசாரமூலிகை, .

பொருள்

[தொகு]
  1. குறிப்பிட்ட ஒன்பது மூலிகைகளுக்குப் பொதுப்பெயர்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a collective name for the nine important medicinal herbs viz., kaṟṟāḻai, nīrārai, ciṟuciṉṉi, paṟpāṭakam, veḷḷaṟuku, vallārai, peruṅkarantai, viṣṇukānti, civaṉārvēmpu, (names in tamil language)

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி...ஒன்பது வகையான மூலிகைகளுக்குப் பொதுப் பெயர் சர்வசாரமூலிகை...அவை 1.கற்றாழை 2. நீராரை, 3. சிறுசின்னி, 4. பற்பாடகம் 5. வெள்ளறுகு 6.வல்லாரை 7.பெருங்கரந்தை 8.விஷ்ணுகாந்தி, 9.சிவனார்வேம்பு ஆகியனவையாகும்.


( மொழிகள் )

சான்றுகள் ---சர்வசாரமூலிகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சர்வசாரமூலிகை&oldid=1222926" இலிருந்து மீள்விக்கப்பட்டது